பிரம்மா ஓ பிரும்மா.
மும்மூர்த்திகளில் நம்மையெல்லாம் படைக்கும் கடவுள் பிரும்மா
என்று நாமெல்லாம் கேள்விபட்டிருக்கோம். இல்லியா?
கீப் கொயட், டிஸ். ஓ, கே, ஓ ,கே.
அவங்க படைப்புத்தொழிலில் ஈடு பட்டிருக்கும் போது சரஸ்வதி தேவிக்கு
கேக் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருந்ததாம்.
எல்லா சாமான்களும் தயார் செய்துஒரு கேக் பாத்திரத்தில் போட்டு
அடுப்பில் வைக்கிரார்கள். கொஞ்ச நேரத்தில் லேசாக வாசனை வரவே
படைப்புத்தொழிலில் இருந்த பிரும்மா கிச்சனில் வந்து கேக் பாத்திரத்தை
திறந்து பார்க்கிரார். கேக் அரைகுறையாக வெந்து, வெள்ள, வெளேர்னு
அரைவேக்காட்டில் இருந்தது. ஓ, அவசரப்பாட்டுட்டமேன்னு திரும்பவும்
மூடி வச்சுட்டு பாதியில்விட்டு வந்த படைப்புத்தொழிலை கவனிக்கப்போனார்.
இன்னம் கொஞ்ச நேரத்தில் மிகவும் நல்ல வாசனை வாசல் வரை வந்தது.
பிரும்மாவால் சும்ம இருக்க முடியலை திரும்பவும் வந்து பாத்திரத்தை திறந்து
பார்க்கிரார். மிகவும் அழகான ப்ரௌன் கலரில் கரெக்டான பக்குவத்தில் பர்ஃபெக்ட்டா
கேக் வெந்திருந்தது. சரஸ்வதிதேவியும் வந்துபாத்துட்டு ஆஹா அற்புதமா கேக்பண்ண வந்துடுத்தேன்னு ரொம்ப சந்தோஷத்தில் இருவருமிருந்ததில் அடுப்பைஅணைக்கவே மறந்துட்டா. கொஞ்ச நேரத்தில் அடுப்பிலிருந்து தீய்ஞ்சு போன வாடைவந்தது. ஐயயோ, அடுப்பை அணைக்கவே இல்லியேன்னு பாத்திரத்தை திறந்துபார்த்தா கேக் ஃபுல்லா கருகி போயி தீசல் வாடை அடிச்சது.
டிஸ்கி:- என்ன, சம்பந்தா, சம்ப்ந்தமில்லாம என்னவேணா பதிவு போடரீங்க? நான் சொல்லவரதை முழுசா கேட்டுட்டு கடைசியா உன் திருவாயைத்தொற.
அதாவது கேக் அரைகுறையா வெந்த சமயத்தில் படைத்தவர்கள்தான் வெள்ளைக்காரா.கலர் மட்டும் வெள்ளை வெளேர்னு இருப்பாங்க..
அதனால தான் ஃபாரினர்ஸ் வெளுப்பா இருக்காங்க. ஓ, கே, வா?அடுத்ததா ப்ரௌன் கலரில் இருக்கும்போது படைத்தவர்கள்தான் பெருமைமிகு இந்தியர்கள்.
கலர்தான் ப்ரௌனே தவிர ரொம்பவும் பக்குவமானவர்கள், பெர்ஃபெக்ஷனிஸ்ட் இண்டியந்தான்.
அடுத்து தீய்ஞ்சு போனப்போ வந்தவங்க நீக்ரோஸ்இப்ப புரியுதா நா என்ன சொல்ல வ்ரேன்னு.
டிஸ்கி:- அம்மா நான் இப்போ பேசியே ஆகணும். என்னைத்தடுக்காதீங்க.
மும்மூர்த்திகளில் நம்மையெல்லாம் படைக்கும் கடவுள் பிரும்மா
என்று நாமெல்லாம் கேள்விபட்டிருக்கோம். இல்லியா?
டிஸ்கி:- இதுவரை அப்படி கேள்வியே படலைன்னாகூட இப்பவாவது
தெரிஞ்சுக்கோங்க. பெரியவங்க சொல்ராங்க.
கீப் கொயட், டிஸ். ஓ, கே, ஓ ,கே.
அவங்க படைப்புத்தொழிலில் ஈடு பட்டிருக்கும் போது சரஸ்வதி தேவிக்கு
கேக் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருந்ததாம்.
டிஸ்கி:- ஐயோ, சாமிக்கெல்லாம் கேக் பண்ண ஆசை வரலாமா?.
நீ வாயை மூடிண்டு ஒரு ஓரமா நிக்கிரியா?
எல்லா சாமான்களும் தயார் செய்துஒரு கேக் பாத்திரத்தில் போட்டு
அடுப்பில் வைக்கிரார்கள். கொஞ்ச நேரத்தில் லேசாக வாசனை வரவே
படைப்புத்தொழிலில் இருந்த பிரும்மா கிச்சனில் வந்து கேக் பாத்திரத்தை
திறந்து பார்க்கிரார். கேக் அரைகுறையாக வெந்து, வெள்ள, வெளேர்னு
அரைவேக்காட்டில் இருந்தது. ஓ, அவசரப்பாட்டுட்டமேன்னு திரும்பவும்
மூடி வச்சுட்டு பாதியில்விட்டு வந்த படைப்புத்தொழிலை கவனிக்கப்போனார்.
இன்னம் கொஞ்ச நேரத்தில் மிகவும் நல்ல வாசனை வாசல் வரை வந்தது.
பிரும்மாவால் சும்ம இருக்க முடியலை திரும்பவும் வந்து பாத்திரத்தை திறந்து
பார்க்கிரார். மிகவும் அழகான ப்ரௌன் கலரில் கரெக்டான பக்குவத்தில் பர்ஃபெக்ட்டா
கேக் வெந்திருந்தது. சரஸ்வதிதேவியும் வந்துபாத்துட்டு ஆஹா அற்புதமா கேக்பண்ண வந்துடுத்தேன்னு ரொம்ப சந்தோஷத்தில் இருவருமிருந்ததில் அடுப்பைஅணைக்கவே மறந்துட்டா. கொஞ்ச நேரத்தில் அடுப்பிலிருந்து தீய்ஞ்சு போன வாடைவந்தது. ஐயயோ, அடுப்பை அணைக்கவே இல்லியேன்னு பாத்திரத்தை திறந்துபார்த்தா கேக் ஃபுல்லா கருகி போயி தீசல் வாடை அடிச்சது.
அதாவது கேக் அரைகுறையா வெந்த சமயத்தில் படைத்தவர்கள்தான் வெள்ளைக்காரா.கலர் மட்டும் வெள்ளை வெளேர்னு இருப்பாங்க..
அதனால தான் ஃபாரினர்ஸ் வெளுப்பா இருக்காங்க. ஓ, கே, வா?அடுத்ததா ப்ரௌன் கலரில் இருக்கும்போது படைத்தவர்கள்தான் பெருமைமிகு இந்தியர்கள்.
கலர்தான் ப்ரௌனே தவிர ரொம்பவும் பக்குவமானவர்கள், பெர்ஃபெக்ஷனிஸ்ட் இண்டியந்தான்.
அடுத்து தீய்ஞ்சு போனப்போ வந்தவங்க நீக்ரோஸ்இப்ப புரியுதா நா என்ன சொல்ல வ்ரேன்னு.
முதல் முறையா நம்ம இண்டியனைப்பற்றி பெருமையா ஒரு விஷயம்
பக்குவமானவர்கள், பர்ஃபெக்ஷனிஸ்ட்ன்னு ரொம்பவே புகழ்ந்திருக்கீங்க.
உங்க வாயில ஒரு பிடி சர்க்கரைபோடனும். ஆ,, ஆ,, ஆ, காட்டுங்க..........அன்புடன் ,
லக்ஷ்மி
2 .) தமிழ்விரும்பி
2 comments:
//Category: ஒரு கற்பனை, நகைச்சுவை//
கற்பனை நல்லாயிருக்கு..
ஆனா சிரிப்பு வரலைனா என்ன பண்றது???
சிரிப்பு வல்லைனா சிரிக்கக்கூடாது. சிம்பில்.
Post a Comment