Followers

Tamilrockzs ஒரு உதயம் ......

என் அன்பு உள்ளங்களுக்கு ....
                           
                              வணக்கங்களுடன் Tamilrockzs இணைய தளத்தின் Admin . நமது tamilrockzs இணைய தளம் கடந்த ஏப்ரல் 29 , 2010 அன்று இனிதே உதயமாகி தங்களுடைய அன்பான ஆதரவால் இனிய பயணத்தை தொடர்கிறது . நமது இணைய தளத்துக்கு ஆதரவு தரும் நண்பர்கள்  அனைவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் . முழுக்க முழுக்க நல்ல நண்பர்களை சந்திப்பதற்காகவும் , புதிய நண்பர்களை கொண்டாடுவதர்காகவும் , தங்களுடைய திறமைகளை வெளிபடுத்துவர்காவும் மட்டுமே உருவாக்க பட்ட ஒரு இணைய தளம் இது .
                    உலகம் முழுவதும் உள்ள தமிழ் உள்ளங்களை இணைப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சி . வெளிநாடுகளில் படிக்கும் , வேலை செய்யும் பலர் தங்கள் உறவினர்களை , நண்பர்களை பிரிந்து வாழ்வதால் , இது போன்ற நல்ல இணைய தளங்கள் கொஞ்சம் மன ஆறுதலை கொடுக்கும் என்கின்ற எண்ணத்தில் உருவானதுதான் நமது இணைய தளம் .
ஆதலால் வாருங்கள் நண்பர்களே , வந்து நல்ல நண்பர்களை சந்தியுங்கள் , நட்பினை கொண்டாடுங்கள் . மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் இரட்டிப்பாகும் .
                
                               சொந்த விஷியங்கள் , தங்களின் அந்தரங்கங்கள் , மற்றும் பர்சனல் விவரங்களை கண்டிப்பாக தவிர்த்து விட்டு , என்றும் பிரச்சனை இல்லாத ஆரோக்கியமான, பாதுகாப்பான நட்பினை கொண்டாடுங்கள் .
  இதனால் வரும் சொந்த பின்விளைவுகளுக்கு Tamilrockzs நிர்வாகம் கண்டிப்பாக பொறுப்பாகாது
.- Admin


தங்களின் ஆதரவுகள் தொடரட்டும் , Letzz  Rock .........


அன்புடன் ,
Admin  (http://www.tamilrockzs.com/)

Official Website :

http://www.tamilrockzs.com/
http://www.tamilrockzs.net/


Official  Contact  Us :

tamilrockzs @gmail.com

http://www.facebook.com/tamilrockzs 





Category: 0 comments
Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters