Followers

" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது!!!!!..... "

" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது!!!!!..... "

                  சும்மா எப்பபாரு சண்டை, வம்பு, சாட்ன்னு  இருந்த என்னையும்  ப்ளாக் எழுதுன்னு  இங்க கூப்பிடு வந்துட்டாரு நம்போ ராஜேஷ் !!!!
ஆக முதலில் ஒரு சலாம்   ,,, ஹிஹி நம்போ ராஜேஷ்க்கு ,,,
என்னடாஇவள் சாட்லே போடுறே மொக்கையே தாங்கமுடியாது ,, இப்போ என்னா சொல்ல வந்து இருக்கான்னு தெரியலையே  யோசிக்கிரிங்க  இல்ல,,,,
எல்லாருக்கும் பிடிச்ச மேட்டர் தான் !!!
அதாங்க ,,அதான் ,, அதேதான் ( அட சே சொல்லுமா சொல்லுறீங்க சரி  சரி சொல்லுறேன் )
இப்போ இருக்குறே இந்த உலகத்துலே எல்லார்க்கும் நம்போ அழகா இருக்கனும் அப்படி என்கிறே ஆசை உண்டு ,,
இல்ல இல்ல ஒரு கர்வம்  கூட சொல்லலாம்  
முன்ன எல்லாம் பெண்களுக்கு தான் இது அதிகமா இருந்தது ,,, ஏன் ஒரு சுமாரான பையன் கூட எனக்கு அப்படி வேணும் இப்படி வேணும்னு ஆசை படுறான் ,,,
ஆனா இப்போ என்னாச்சு ,,, நாங்களும் சும்மா இல்ல எங்களுக்கும் ஒரு அஜித் , கமல் ,ஆர்யா  கலர் இல்லாட்டியும் நம்போ விஜய் , தனுஷ் மாதிரி  ஸ்டைல் இல்லாட்டியும் ஒரு அளவுக்கு நம்பே சூர்யா மாதிரி இருந்தா போதும்( அடி பாவி சூர்யா உனக்கு ஒரு அளவான்னு கேக்குறீங்க இல்ல ) அடிகுறதா இருந்தா இங்கேயே என்னை அடிச்சுடுங்க ப்ளீஸ் ,,, எஸ்கேப் ( escape shakira )  ,,,( நல்லவேளே இதை ஜோதிகா பாக்கலே  )
ஆகா என்னாச்சு இப்போ பெண்களும் சரி  ஆண்களும் சரி  எப்படியாவது சிகப்பா ஆகனும்னு ஊரு உலகத்திலே என்ன என்ன கிரீம் ,சோப்பு  இருக்கோ எல்லாத்தையும் வாங்கி உபயோகிக்க  ஆரம்பிச்சிட்டோம்,,, கடைசிலே ரிசல்ட் இப்படி வந்துச்சு ( சொறி , சிரங்கு , படை பருகு ,தழும்பு எல்லாம் வந்துச்சு )சிரிக்குறீங்க இல்ல அப்போ அது உண்மையா??
இல்லேன்னு ஒருத்தரு கூட சொல்லமுடியாது ,,,,
எங்க நீங்க சொல்லுங்க ,,, நம்பே வீட்டுலே மாசம் சாமான்கள் வாங்குவோம் ,, அதுலே அரிசி பருப்பு லிஸ்ட் போட மறக்ரோமோ இல்லையோ கண்டிப்பா "fair&lovely " வாங்குவோம் இல்லையா ( இதோ இதோ சிரிக்குறீங்க ஹி ஹி )
சில பேரு ஹையே இல்லையே சொல்லுறீங்க அப்போ "fairever"  "fairone" "ponds whitebeauty" அப்போ இது இருக்கும் அந்த லிஸ்ட் லே ,,
பாய்ஸ் என்ன இலிப்பு  அங்க,,,,,,,, இருங்க இருங்க சார் இப்போ நான் உங்களே பற்றி சொல்லணும் ,,,உங்கலால  எவ்ளோ பிரச்னை  தெரயுமா குடும்பத்துலே ,,,
என்னா ?? என்னா ?? நாங்க என்னா  பண்ணோம்னு கேக்குறீங்க இல்ல ?? சொல்லுறேன் சார் !!!!
அங்க அம்மா, அக்கா ,தங்கச்சி _குனு "fair&lovely" வாங்கி வச்சா,,,, நீங்க பாட்டுக்கு திருட்டு தனமா யாருக்கும் தெரியமே ரெஸ்ட்ரூம் போயி காலிபணிடுறீங்க ,, ,,,அங்க ஒரே சண்டை தான்!!!
ஆனா ஒரு கருப்பு ஆடு வெள்ளை சிங்கமா ஆகா ட்ரை பண்ணுதுன்னு யாருக்கும் தெரியாது ,,,
இதே பார்த்து தான் " fair&lovely handsome " கிரீம் வந்துச்சு !!! ஹி ஹி ஹி ஹி
எனக்கு ஒரு டவுட்அது இப்படி 7 வாரத்துலே அழகா,,, சிகப்பா ஆகா முடியும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!இப்போ 7 வாரம் போயி 7 நாள்கள் வண்டு நிக்குது !!!!!!
சரி நம்போ மொக்கை கொஞ்சம் நிறுத்திட்டு மேட்டருக்கு  வரேன் !!!
ஆகா என் நண்பர்களுக்காக இந்த ஷகிரா சில டிப்ஸ் கொடுக்க போரா!!!!!
 • டெய்லி 2L   தண்ணீர் குடிங்க @ பாய்ஸ் நான் சொன்னது h2o
 • சோப்பு உபயோகிரவங்க  ப்ளீஸ் அசிட் இல்லாதே சோப்பு  பார்த்து உபயோகிக்கவும்  !!!!
 • டெய்லி முகத்தை 3 டைம்ஸ் வாஷ் பண்ணுக !!!!( சோப்பு வேண்டாம் )!!
 • குறைந்தது ஒரு நாளைக்கு 8 இல் இருந்து 6 மணி நேரம் தூக்கம் தேவை !!!!
 • சத்து மிகுந்த உணவை பின்பற்றவம் !!!
 • coca _cola ,pepsi (caiffine ) இந்த மாதிரி கூல் பானம் தவிர்க்கவும் !!!! (முக  பரு அதிக வரும் )
 • எண்ணெய் தவிர்க்கவும் !!!
 • நம்போ சூரியன் பல்லே காமிச்சி இளிச்சிட்டு இருபாரு இல்ல :d  அங்க இருக்குறவங்க ப்ளீஸ் உங்க தோல் கருகாமே இருக்க use sunscreen கிரீம்
 • நேரத்துக்கு சரியா சாப்பிடனும்( இது எல்லாம் நாங்க சரியா செய்வோம் இல்ல ஹி ஹி ஹி ஹி )
 • நிறைய பழம் சாப்பிடனும் !!!!
 • கண் கருவளையம் இருக்குறவங்க வெள்ளரி  பழம் கட் பண்ணி யூஸ் பண்ணிட்டு வந்தீங்கான நல்ல பலன் இருக்கும் !!!
 • எந்த கிரீம் யூஸ் பண்ணாலும் உங்க தோல் என்னா வகை என்பதை தெரிச்சிட்டு களத்துலே இருகுங்க ப்ளீஸ் ஹி ஹி !!!
 • அதிகம் கெமிக்கல்ஸ் முகத்துக்கு வேணாம் !!!!
 • இயற்கையா நிறைய நல்ல  காய் கனி இருக்கு
 1. நார்மல் சருமம் = அவொக்கா,வாழைபழம்,திராட்சை ,பீச் ,ப்ளும்ஸ்
 2. வறண்ட  சருமம் =ஆப்பிள் ,அவொக்கா , வாழைபழம்,காரட் , பேரிக்கா, மேலோன்
 3. எண்ணெய் சருமம்= வேலரி பழம்,லெமன் , பேரிக்கா , தக்காளி,
 4. matured சருமம் = ஆப்பிள் ,திராட்சை ,லெமன்
 • நல்ல பல பல முகம் இருக்க தேன் ,பப்பாளி பழம் , பால், இது எல்லாம் சாப்பிடுங்க !!!!
 • முக பரு அதிகம் இருந்தால் முல்தானி மெட்டி உபயோகிக்கலாம் !!!
கடைசியா எது எல்லாம் இருந்தாலும் !!! நான் அழகு என்கிறே ஒரு தன்னம்கை வேணும் !!!!!!!
எல்லாரும் அழகு தான் !!! ஆனா அது நம்பே கைல தான் இருக்கு !!!!
இனிமேயாவுது  ஒரு சூப்பர் வருங்காலம்  வரட்டும் 
ஓடிடா ஷகிரா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

25 comments:

Anonymous said...

Shakira chumma terror blog.... oru alage alagu pathi blog pootu iruke adade ! hehe Good one shakira ... all best for your upcoming Blog..... Yuresh

Anonymous said...

good one kalaku da all the best -vichu

Eswar said...

Eallam sari shakira, aluguna eanna first adu sollu,. eanna mathiri askinga irukuravangalkku eana tips thara pore. unakku blog elutha nalla rajesh help panni irukarnnu theriyudu. hehe. idhe eallam enge irundu sutte. ne. ana adukum thariyum venum. ooo eannku oru tips illa sad

TAMIZHINIYAN said...

shakira ....... ungalukkul ippadi oru thiramaya, Innum niraya ethir parkkirom, thodarnthu ezhunthungal, ungal thiramai men melum sirakka engal manamaarntha vaazhthukkal......
varuthamatravargal sangam.....

Anonymous said...

@yuresh ,, hehe thanx da

Anonymous said...

@ vichu ,,, thanx da machi !!

Anonymous said...

@eswar ,,, mamoi enna da ,, deiii alaga irukey than tips koduthen da 1adi ,,,idu ennodey own thinking than ,, but rajesh help me in editing da (spelling mistake ) he he he he ,,2adi na egaeyum sudaleda !!hehe,,nee vadi unaku irukku :no hehe lol

Anonymous said...

@tamizhiniyan ,, thanx :)

Anonymous said...

shakira ne enna beauticiana? ivlo alaga tips koduthu iruka... any way thanks.....

Anonymous said...

shakira wonderful job, congrats. enaku nalla use fulla irunthuchu. but paavam eswar ku than use illa( iruntha thaana maintain panna) hehe
all the best shakira.... clap

* sun * said...

Good one shakira !!!! Blogs like this would make the world a beautiful place to live !!!! Nice one !!!! All the best !!!!

Anonymous said...

@anonymous ,, yes im beauticien only hehe ,, thanx 4ur likes!!:)

Anonymous said...

@david ,, doveeeee thanx !!eswarku thani blog eluthey poren bcoz avanuku intha tips pothadu hehe lol ,,,

Anonymous said...

@sun ,, thanx da spicyy ,,,

vijay said...

Shakira nice nice

Anonymous said...

@vijay ,, thanx :) :)

manoj said...

wow akka semaya iruku ellam... but sila samayam alaguku melayum alagu venumanu naan osana panran ..... irunthalum very nice adutha blog ethirpakuran miga viraivil

Anonymous said...

Mano unaku edhuku chellam alagu.. nee epdi irunthalum i am love u da ;) - From Manovin Manthai Kollai Adithaval.

Anonymous said...

@mano ,, thanx da ,, :flower ,, idu ellam unnakey over aa illa !!mano alagu hoho ,, lol ,,nee alagu than da en thambi alaga than irupan ,,,next post got ready !but it ll b updated after a week !!

Anonymous said...

@ Manovin Manthai Kollai Adithaval.

hehe kakkaiku than kunju pon kunju he he he he !! no grrrr just 4 jun sonnen ,, all the best !!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

pattaiya kelapping , muthal postlaiye area va kalakitta shakira . aama nee ivalavu beauty tips sonniye , daily pallu velakkanuma venaama nu sollave illaiye .... he he he he

kutty said...

shaki ida munadiye solli irukalamla.......................
cha 2_ years waste :throw


boys nega use panalum sari unga girl frienda use pana soonalum parava ila konajm alaga irungapa site adika ala ila sad

Akila

Anonymous said...

awww shakira you have so much hidden talents in you... simply amazing.. and keep rocking....

Anonymous said...

@akiiii chlm ,,feel panadey thangam ido tips koduthachu so ini ellarum dakkar figure aiiduvanga appram yararey sight adikuredunu confuse aa agum paru he he he he !!!

Anonymous said...

susan ,, thx a lot :) :)

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters