Followers

**** **** காதல் கொண்டேன்**** ****


  **** **** காதல் கொண்டேன்**** ****




என் சுவாசக்காற்றே ,,பூ எல்லாம் உன் வாசம்,,, உன்னை தேடி
வண்ணக்கிளி ,,உள்ளம் உருகுதே
, வசீகரா,,உன்னை கண் தேடுதே ,,உனக்காக
உலகம் விலை பேசவா
நீ ,, எப்படி மனசுக்குல் வந்தாய் ??
என்னை பார்!!!,என்னை தெரயுமா,,??
உன் மேல ஆசை வச்சேன் ,
உனக்கென்ன பிறந்தேன் ,,உனக்காக மட்டும்!!!!!!!

36_4_13.gif யார் நீ ?? சொல்லட்டுமா !!! 36_4_16.gif
உயிரே !!சொந்தம் ,பந்தம் _ எல்லாமே என் ராசாதான் !!
திருடன்_ "உள்ளம் கவர்ந்த கள்வன் "
மன்னன்_ 'காதல் மன்னன்' !!!!!

amour
வல்லவன்_"ஆசை மன்மதன் "
ராவணன்_ "என் இதய திருடன்" "எங்கிருந்தோ வந்தவன்
ரட்சகன் _ஆண் அழகன் !!
மச்சக்காரன் _"என்னை ஆளப்பிறந்தவன் "
amour

என் ஆசை மச்சான் _"ஆயரத்தில் ஒருவன் ,
அடடா என்ன அழகு!!!!
நாயகன் _காவிய தலைவன் !!
அரும்பு மீசை குறும்பு காரன்
amour

என்னமோ பிடிச்சிருக்கு _"அதே கண்கள்" ,"ஸ்டைல்" "",தில்"
,குறும்பு "அப்பாவி "கம்பீரம் ' சிங்கம்
ஜென்டல் மென் "வீரா" சாக்லேட் பையா
ஏன் இப்படி மயக்கினாய்????
amour

"என்னமோ நடக்குது "சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்
அன்புள்ள துரோகி ,எதரி , நீ வேணும்டா செல்லம்
என் அருகே நீ இருந்தால் ,, ஆனந்தம் ஆனந்தம்
என் உயிர் நீதானே , என்னை விட்டு போகாதே

amour
ஓ லா லா ,,ஒரு முறை சொல்லிவிடு ,, ஐ லவ் உ,  நேசிப்பாயா???அன்பே அன்பே !!!

நினைத்து நினைத்து பார்த்தேன் , மனம் விரும்புதே உன்னை
நான் பேச நினைப்பதெல்லாம்
அன்பே வா ,
கண்ணால் பேசவா !!
amour

amour என் உயிரும் மேலான , காதலா காதலா ,,
ஒரு வெள்ளை புறா ஒன்று ,, நீ வரும் பாதையெல்லாம்,
, ஆசை ஆசையாய்,,அன்பே உனக்காக
காலமெல்லாம் காதிருப்பேன்!

"ப்ரிண்ட்ஸ்"!
"இது எப்படி இருக்கு" !!!
"என்றும் அன்புடன்"
"அன்பு தோழி
ஷகிரா!!!!


குறிப்பு : இவை அனைத்தும் சினிமா படத்தின் பெயர்கள் !!!!!!!!
இந்த ப்ளாக்amour பிடிச்சி இருந்தா "whistle " போடுங்க wink wink amour
                                                         

23 comments:

Yuresh Kumar said...

awwwww shakira terror sangathu thalaivar pera kaaptitenga .... chumma terrora iruku intha blog pa..... and especialy the edited video and the songs are really awesome yaar..... really you Rock.... Shakira vaalga... shakira vaalga hehe... varungala america janathibathi shakira vaalga... shakira kodautha kasuku mela kooviten.. ok va..... hehe shakira kalakita poooo... :flowers .... 1hpv .... huggi... hehe

Yuresh Kumar said...

oops Whistle poda marathuten.... hehe..... Whistle Whistle Whistle Whistle Whistle hehe...

Anonymous said...

ada pavi upma ,, obama ennai partha na avlothan odi vitrati virati adiparu ,, hehe,,dei konjam kasu eswarku ,avankita change kuduthiru ok va hehe lol,, avanum konjam koova varuvan lol lol ,,thx da huggi ,,:flower, yes yes whistle !!!

Unknown said...

oops namma shakira va ippadi yaluthinathu , vairamuthu solli irukar kavithai yalutha venduma kathalithu paar, ohh athu ithu thano he he he he. Parava yilla naan solli thanthathu pola kavaithai yallam yaluthitte next unakku paadal solli tharen. he he he he..
nijama super kavithai all the best innum niraya yathirpakirom

Anonymous said...

awww shakira super da chellam, inimel namba zoneku nee thaan kavi perarasi hehehe, keep going awaiting more ...

Anonymous said...

wow Shakira....really super a iruku pa....congrats for ur upcoming blogs...wink....Renu

Unknown said...

wow supe shakira en friendnu nirubichuta

சக்தி கல்வி மையம் said...

romba kastappattu eluthi eiruppinga.. ithukku oru salyut...

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
இனி தினமும் வருவேன்.

சக்தி கல்வி மையம் said...

ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...
follower akitomlla..

Anonymous said...

nich mamaoiiiiiiiiii idu unakey over a illa hehe !! thx da innum niraiya stock irukku kalakuvom illa namboo yaru !!wink

Anonymous said...

prema chlm thx da huggi ,, na kavi perarasiya adu seri !! tamil damil aa adium lol

Anonymous said...

Renu chlm ,, ungala mari frds kuda irunthaa idu enna star ellam onnu seruthu vanathule kuda na blog ezhuthudven da chlm ,, thx huggi !!

Anonymous said...

thx poo !!

Anonymous said...

shakthis_karun ,, welcome u ,,thx a lot enaku vote potaduku ,,thinamum vanga kumi adipom hehe lol

Anonymous said...

awwww shakira kalakura po........ good work.. ivlo padam paathu irukiya nee......... hehe nalla order la la merge panni irukka..

jessi said...

shakira kalakuringa super

Anonymous said...

@david ,, hehe dove lol ,, thanx

Anonymous said...

@jessi thanx da chellz !! :flower

♔ℜockzs ℜajesℌ♔™ said...

எல்லாத்தையும் படிக்கும் பொது ஏதோ கவிதை மாதிரிதான் இருந்தது ஷகிரா கீழே நீ இதெல்லாம் சினிமா வோட பேருன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது .ரொம்ப சூப்பர் .. இதனால என்ன தெரியுதுன , நீ ஸ்கூல் க்கு போகாம கட் அடிச்சுட்டு ஒரே சினிமாவா பாத்து தள்ளி இருக்க ...... ஹி ஹி

Anonymous said...

rajesh :no , na tsunami varudunu kudey palikudam pakkam odukinadu illa so ,, enakku entha languageyum pudikathey orey varthey pallikudam ,:no ....... lol lol

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@*shakira* said... rajesh :no , na tsunami varudunu kudey palikudam pakkam odukinadu illa so ,, enakku entha languageyum pudikathey orey varthey pallikudam ,:no ....... lol lol /////
பள்ளிக்கூடம் போகாமலே இவ்வளவு எழுதிறியே , இன்னும் பள்ளிக்கூடம் போய் இருந்தா ? அம்மாடியோவ் நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு . அதனால இன்று முதல் ஷகிராவை நவீன ஒளவையார் என்று அழைக்கபடுவாயாக..... . . ஹி ஹி ஹி

Anonymous said...

<<< பள்ளிக்கூடம் போகாமலே இவ்வளவு எழுதிறியே , இன்னும் பள்ளிக்கூடம் போய் இருந்தா ? அம்மாடியோவ் நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு . அதனால இன்று முதல் ஷகிராவை நவீன ஒளவையார் என்று அழைக்கபடுவாயாக..... . . ஹி ஹி ஹ>>>ஏன் ராஜேஷ் அப்போ பழைய ஒளவையார் எத்தனே பட்டம் வங்கி இருக்காங்க சொல்லு ?? ஹி ஹி ஹி

குறையொன்றுமில்லை. said...

இவ்வளவு படங்கள் பேரு தான் நினைவில் வந்துதா. ஓ, கே, ஓ, கே.

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters