விரல் பிடித்து "அ" எழுத
கற்று கொடுத்தாய் ...
அதற்கு அர்த்தமான
"அன்பை" வேண்டாம் என்று
நினைத்தே!
"அம்மா" என்ற மழலை மொழியை
ரசித்த உனக்கு......
ஆனந்தம் நீ இருந்தால்
என்பதை மட்டும்
மறந்து போவது ஏன்!
கேளடி என் தாயே!!!!!!!!
புத்தி மட்டும்
கொஞ்சம் தெரிந்தால்
ஆயிரம் "ப்ளீஸ்"
கேட்டு இருப்பேன்
உன் பிரிவை தள்ளிபோட!.....
கற்று கொடுத்தாய் ...
அதற்கு அர்த்தமான
"அன்பை" வேண்டாம் என்று
நினைத்தே!
"அம்மா" என்ற மழலை மொழியை
ரசித்த உனக்கு......
ஆனந்தம் நீ இருந்தால்
என்பதை மட்டும்
மறந்து போவது ஏன்!
கேளடி என் தாயே!!!!!!!!
புத்தி மட்டும்
கொஞ்சம் தெரிந்தால்
ஆயிரம் "ப்ளீஸ்"
கேட்டு இருப்பேன்
உன் பிரிவை தள்ளிபோட!.....
அன்புடன் ,
ரேணு ....
20 comments:
முதல் பதிவிளையே உணர்வுகளை தொட்டு சென்று இருக்கீங்க ரேணு வாழ்த்துக்கள் .உங்களுடைய பதிவுலக எழுத்துகளை அம்மா வில் இருந்து ஆரம்பித்திருகிங்க கண்டிப்பா நீங்க நல்ல வருவிங்க .எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... மென்மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்து பணி . . .
- Admin .
omg super renu.. no words to say kiss kiss
Nice kavithai renu
very good renu go ahead.....
Awwww renu super pa.... welcome to the writers sangam... kavithai romba touching and really super pa... kagaga poooo.... hehe... renu well done.... hshake... all the best for the upcoming blogs pa.. wink ... :) namba eswar ke intha kavithai purinjiduchu... so claps for renu... hehe..
என்னையும் பிளாக் போஸ்ட் பண்ண வச்ச தங்களுக்கு தான் அந்த பெருமை சேரும் அட்மின்....thank you so much...
jessiiii wink...kiss kiss
Thanku Eswar...
thanx manoj
Renu superb............... very good kavithai........ i expect u r next poem .. clap
Heartfelt congrats renu dear, simply amazing and awesome words, very touching indeed. Awaiting more blogs from you, keep rocking sweetheart....
Sonia
Awwwwwww....soniaaaa...kiss kiss...luvu sonia akka...thanku so much..wink...
David,ya sure pa...thanx a lot..
Yuresh...thanku pa enayum unga kootathula oruthara serthukitathuku hehe...wink...
wow its really superb renu...
unmaiya pirinju irukura ellarum itha pthu feel panuvanga renu. superb kavithai....
all the best.
my eyes full of tears !!Renu really gud one , keep rocking chellz!!!
Thanx jeni... Thanx karthik....
Awwwwww shakira really....1dw...thanku so much...1hug...wink...
ரேணு சூப்பர்மா.
Post a Comment