காதல்
காலங்கள் கடந்த போதும்
காதல் மட்டும் உன்னிடத்தில்.........!
கவிதை எழுதிய போதும்
கற்பனை மட்டும் உன்னிடத்தில்.....!
உதடுகள் அசைந்த போதும்
உள்ளம் மட்டும் உன்னிடத்தில்....!
கண்கள் உறங்கிய போதும்
கனவுகள் மட்டும் உன்னிடத்தில்...!
நான் இறக்கும் போதும்
என் இதயம் மட்டும் உன்னிடத்தில்...
என் கண்களில் நீரில்லை எழும்பி கீழே வருமுன்னர்
இதயதுடிப்பால் தீயாக எரிக்கப்படது
ஆவியாக என் நாவில் சொல்லில்லை சொல்லிவிட
எண்ணுமுன்னர்நெஞ்சுத் தணல் நெருப்பாக நீக்கிவிட்டது
மௌனமாக என் காலில் இயக்கமில்லை எழுந்து நடக்க முயலுமுன்னர்
உளத்தில் உள்ள உஷ்ணம் உருக்கிவிட ஊனமுற்றது
உண்மையாக என் இதழில் சிரிப்பில்லை மெள்ள விரிந்து மலருமுன்னர்
எண்ண சோகம் இயல்பாய் வாட்ட மங்கி மறைந்தது மந்தமாக
என் நெஞ்சில் நினைவில்லை
எங்கும் நீயே நிறைந்திருக்க
இதயம் நிறைந்தது நீயாக!!!
லேடீஸ் அண்ட் ஜென்ட்லேமேன் Im glad to share my friends and my poem as well... First half is my friends and the rest of them is done by me... etho ennaku therinjatha ezuthi iruken....
பிரிஎண்ட்ஸ் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
காதலுடன் ,
யுரேஷ் குமார் .....
6 comments:
yuresh ,, ennada ippadi asathurey ,, kaiyey kodu hshake ,, :flower,, ennda chittaappa chitti ready aaitangala ippadi kalakurey ,, neeyum vilunthitya hehe lol ,,nice poem, super da keep it up !!!
awwww shakira.....guru naatha...... hehe... ungalavuku talent ilanalum unga sishyan etho ezuthi iruken...namba sangathu pera kaapatha vendama..hehe..... :rat chithya... hehe.... thankx a lot shakira....Commentuku Mikka nandri...Thalaivar shakira vaalga hehe... wink wink
நானும் கவிதை கவிதை எழுதலாம்ன்னு பாக்குறேன் ஆனா அந்த வார்த்தை , வார்த்தைதான் கிடைக்க மாட்டிங்குது . . .
வானம் , பூமி , ஆகாயம் , கடல் , காற்று , நெருப்பு இது எல்லாம் ... இதுக்கு மேல என்ன எழுதுறது ? ....... அட சே
ரைட்டு விடு அதான் யுரேஷ் கலக்கலா கவிதை எழுதியாச்சு இல்ல அப்புறம் நாம வேற எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணுறதுக்கு
யுரேஷ் கலக்கல் கவிதை ..... ( யாரு அந்த பொண்ணு ? ) ஹி ஹி
oops rajesh...antha ponnu yaaruu 1think.... hehe yaarum illa man... neega thaan kavithaya ezuthuvinganu paarthen... ungaluku thaan lot of girl fans....hehe...ennaku thaan yaarum illa.. neenga adutha vaati ezuthunga... but yara pathi ezuthruniganu oru sanda varum.... beware....just kidding man .... thanks for ur comments...
all the best. :)
kalakkalana kavithai. rompanallaairukku.
Post a Comment