Followers

கோவிந்தா, கோவிந்தா.











என் முதல் பெண்ணும் மாப்பிளையும் தறபோது ஒரவருஷமாஹைதரபாத்தில் வசித்தவருகிரார்கள்.அதற்குமுன்பு15வருடங்களாஆப்பிரிக்கநாட்டில் இருந்தார்கள்.வெளி நாட்டு வாழ்க்கை அலுத்து்ப்போய்.இண்டியாவில்வந்து செட்டில் ஆனார்கள். எல்லா சொந்தக்காரங்களும்மும்பையில்தான்
இருந்தார்கள்.மும்பை ரொம்ப நெரிசலா இருக்குன்னு, பாம்பே அவங்களுக்கபிடிக்காம போச்சு. ஹைதராபாத்தில் ஒதுக்குப்புறமாக ஒரு ஃப்ளாட்வங்கிண்டுவெளில போய்வர ஒரு காரும் வாஙிண்டு, அங்கியே ஒரு ப்ரைவேட்கம்பெனியில் ஒரு வேலையிலும் சேர்ந்தார். வெளி நாட்டில் சம்பாதித்த பணத்தில் சின்னதாக ஒரு பிளாட்டும் , காரும் வாங்கிண்டு மீதி பணத்தில் கொஞ்சமாகதங்கமும், வெள்ளியுமாக முதலீடு செய்திருந்தார்கள் .






அந்தபில்டிங் கட்டியே ஒருவருடம் தான் ஆகியிருந்தது. இவர்களுடையது4 வதுமாடியில் இருந்தது . மற்ற க்குடித்தனக்காரர்களுடன்
நல்ல பழக்கம் ஆகியிருக்கலை. எல்லாருமே புதிதாக குடி வந்தவர்கள்தான்.
ஊரும் புதுசு, ஒவ்வொரு இடம்பற்றியும் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டி
இருந்தது. பேங்கிலும் அக்கவுண்ட்டெல்லாம் ஆரம்பித்து, டெபிட்கார்ட், க்ரெடிட்கார்டஎல்லாமும் வாங்கி அதற்கே 3 மாசம் இழுதடித்தபிறகுதான் தந்தார்கள். ஸேப்டிலாக்கருக்கு அப்ளை பண்ணி 8 மாசமாகியும் லாக்கர் கிடைக்கலை. இந்மாசம்தரோம், அடுத்தமாசம் தரோம்னே இழுத்தடிப்புதான். அதனால் ரெடிமேட் ஸேப்டலாக்கர்வாங்கி பெட் ரூம் சுவரில் பிட் பண்ணீ அதில் தங்கம் வெள்ளி யெல்லாமபாதுகாப்பாக வைதார்கள்.




காலை 6 மணிக்கு டெய்லி வாக்கிங்க், போயி வந்ததும் ஓட்ஸ்கஞ்சி, பப்பயா ஃப்ரூட்எடுத்துண்டு அவர் ஆபீஸ்போவார். ஹெல்த் கேரிலும் ரொம்ப ஸ்ட்ரிக்ட். டயட் கண்ட்ரோலஎன்று ஸிஸ்டமேடிக்கா அமைதியாக இருந்தார்கள். 6 மாசத்துக்கு ஒரு முறை ஒரு சேஞ்ச்வேணும்னு மூணார், தேக்கடி இதுபோல போய் 10 நாளைக்கு ரிலாக்ஸ் ண்ணிக்கொள்வார்கள்.
இன்னொரு 6 மாசம்கழித்து பாம்பே வந்து எல்லா சொந்தக்கார்களையும் சந்தித்து 10 நாளஇருந்துட்டுபோவார்கள். ஒருமுறை அவர் கம்பெனியில் ஆள்குறைப்பு செய்தார்கள். இவருக்கும்ரொம்ப டென்ஷன். வெலைக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாதுன்னு நினைச்சார். வீட்டில் ஒய்ஃபிடம்


பேசி, நாம ஒருதரம் திருப்பதிபோயி பாலாஜியைதரிசனம் பண்ணிட்டு, பக்கத்திலே இருக்குமகாளஹஸ்தியும் போய் தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம்.என்றார். அவளுக்கு இப்ப திருப்பதிபோக மனசே இல்லை, இப்ப வேண்டாம், அப்பரமா போலாமே என்றாள். அவருக்கு உடனே
போய்ட்டு வரணும் என்று இருந்தது.




ஆபீசில் லீவு கிடைக்காது அதனால சனிக்கிழமை சாயங்காலம் போய்ட்டு திங்கள் காலை 5 மணிக்குள்வந்துடலாம் என்று ஃப்ளைட் டிக்கட் புக் பண்ணீ நினைத்தபடி திருப்பதிபோய் வெங்கடாஜலபதியைஆனந்தமாக தரிசனம் செய்துவிட்டு காளஹஸ்தியும் போய்தரிசனம் பணணிட்டு திங்கள் அதிகாலை
வீடு வந்தார்கள். 4-வது மாடியில் இவர்கள்வீட்டு வாசலில் நீளமான காரிடார் உண்டு, அதற்குமவெளியே ஒரு க்ரில் கதவும் பாதுகாப்புக்காக போட்டிருந்தார்கள். அந்தக்ரில்கதவில் உள்ளபூட்டுஉடைக்கப்பட்டு கதவு விரிய திறந்திருந்தது.அதைப்பார்த்ததுமே இவர்களுக்கு திக்கென்றாகி விட்டது.

எப்படி பூட்டு உடைஞ்சிருக்கு? என்று நினைத்தவாறே மெயின் கேட் வந்துபார்த்தா, கதவு மட்டமல்லாகாதிறந்திருந்தது. பூட்டை உடைக்கமுடிலை தாப்பாளை ஸ்க்ரூவெல்லாம் நெமபி எடுத்து தாப்பாளையே
தனியாக எடுத்துருக்கு. வீட்டினுள் நுழைந்து முதலில் சாமி ரூம் போய்ப்பார்த்தார்கள். விளக்கு எல்லாம்பூஜை சமான்கள் எல்லாமே வெள்ளியில் இருந்தது. சாமிரூமில் எல்லாம் அப்படியே இருந்தது. கிச்சன்
போய்ப்பார்த்ததில் அங்கயும் எல்லாம்வச்சது வச்சபடியே இருந்தது. பெட்ரூம்போய்ப்பார்த்தார்கள்.



சுவரில் பதிதிருந்த ஸேப்டி லாகரையே பேத்து எடுத்திருந்தது. பீரோவில் இருந்த துணிமணிகள் ரூம்பூராவும்இறைந்து கிடந்தது.லாகரையே திருடிண்டு போயிருக்கான்.ரெண்டு பேரும் தலையில் கைவைத்துண்டஉக்காந்து விட்டார்கள். பேச்சே வராம இருவருக்குமே அழுகை முட்டிண்டு வரது ஆண்டவா உன்னை தரிசிக்கவந்தசமயம் இப்படி ஒரு திருட்டா? எங்கல்லாமோ போயி 10 நாட்களுக்குமெல்ல இருந்துட்டு வந்தப்போல்லாம்
எதுவும் ஆகலை, கோவிந்தா, உந்தரிசனத்துக்கு வந்தவங்களுக்கு இப்படி ஒருசோதனையா? என்று மனசுகலங்கி உட்கார்ந்து விட்டார்கள்.பிறகு எழுந்து துணிமணிகளை அடுக்கி பீரோவில் வைத்துவிட்டு
பால் காய்ச்சி குடிச்சுட்டு குளித்துமுதலில் போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைண்ட் கொடுத்தார்கள்அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லி பேப்பரில் என்ன ல்லாம் திருடு
போயிருக்கு என்று விவரமாக எழ்திக்கொடுத்து, எஃப், ஐ, ஆர் ஃபைல் போடச்சொல்லி வீடு வந்தார்கள்.பின்னாடியே ஜீப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் வந்து வீட்டை நன்கு பார்த்தார். பெட் ரூம்லயும்போயி
செக் பண்ணினார். வழக்கமான விசாரணைகள்.ஒருமணி நேரம் கழிச்சு அவர் போனதும் போலீஸைப்பார்த்அக்கம்பக்கத்தவர்கள் ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்கவந்தார்கள்.




ஆளுக்கொரு அட்வைஸ், அவரவர் வீடுகளில் நடந்த திருட்டுக்கள் என்று ஆளாளுக்கு தோணினதைபேசிட்டுப்போனார்கள். யாரு என்ன பேசி என்னாகப்போகுது. போனது போனதுதானே. வெளி நாட்டில் கஷ்ட்டப்பட்டு
சம்பாத்தித்தபணமஇப்படிதிருடுகொடுக்கவா,மனசஆறவேஇல்லை.அடுத்துவந்த நாட்களில் தினசரபோலீஸ்வருவதும் விசாரிப்பதுமாகவே இருந்தது. வேற எந்த முன்னேற்றமும் இல்லை.கிட்டத்தட்ட7, 8, லட்சம் வரை திருடு போயிருக்கு. எனக்கும் போனில் தகவல் வந்தப்போ திடுக்குனு ஆச்சு.
அவாளுக்கு என்ன சமாதானம் சொல்லி தேற்றமுடியும்? ஏற்கனவே நொந்து போயிருக்கா. சரிஇப்ப நீங்க வீட்டுக்குள்ள இருக்கும்போது திருடன் வந்து உங்களையும் அடிச்சுப்போட்டுட்டு எல்லாத்தை
திருடிண்டுபோயிருந்தா உங்க கதி? உங்களுக்கு எதுவும் ஆகாம தப்பிச்சிங்களே. தங்கமும் வெள்ளியும்’திரும்ப சம்பாதிச்சுக்கலாம். உசிர்போனா என்னாயிருக்கும்? தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.




நாம என்ன ஆறுதல் கூறியும் அவர்களை சமா தானப்படுத்தமுடியாது. நாம எல்லாருமா சேர்ந்தஒரு கூட்டுப் பிரார்த்தனைசெய்து அந்த ஆண்டவனிடமே முறையிடலாம். அவர்களின் எல்லாபொருட்களும் எந்த சேதமும் இல்லாமல் அவர்களுக்கு கிடக்கட்டுமென்று. கூட்டுப்பிரார்த்தனைக்கு எப்பவுமே நல்லது நடக்கும்.

அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி

22 comments:

Renu said...

அம்மா உண்மை தா நீங்க சொல்லுறது.....நா இன்னைக்கு உயிரோட சந்தோஷமா இருக்கேன்ன அதுக்கு என்னய்யா சுத்தி இருக்கவங்க ennakaga prayer பணினதால தா அம்மா....நம்மளோட prayers ஒரு நாளும் வீனா போகாது.....அருமையா இருக்குது அம்மா உங்க எழுத்துக்கள்...

குறையொன்றுமில்லை. said...

ரேனு முதல் வருகைக்கு நன்றிம்மா.

Yuresh Kumar said...

amma prayer thaan ore vazhi yella problemkum.... naan thinambum kadavul kitta pray pannum bothu yeallarum nalla irukanumnu thaan venduven.... prayer has lot of power.... nice one amma.. Nandri....

குறையொன்றுமில்லை. said...

யுரேஷ் பிரார்த்தனையின் பவர் மிக அதிகம்தான்.

Unknown said...

unmai than amma pray panrathum punniyam panrathum nallathu than. nice amma. thodarnthu blog eluthunga amma.

edwin said...

அம்மா prayer பண்ணுறது புண்ணியம் தான். ஆனா நான் தான் prayer பண்ண மாட்டேன். இன்னும் prayer பண்ண try பண்ணுறேன். அம்மா உங்க blog super .

குறையொன்றுமில்லை. said...

கார்த்திக் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

feliz2007, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்க பேரு என்னங்க?

Renu said...

Amma felix vera yaarum illa namba edwin tha amma hehe....

குறையொன்றுமில்லை. said...

அப்ப்டியா ஏன் ஒளிஞ்சு விலியாடரே எட்வின்?

Unknown said...

Nice unmai than amma pray panrathum punniyam panrathum nallathu than. nice amma. thodarnthu blog eluthunga amma.

குறையொன்றுமில்லை. said...

விஜய் வருகைக்கு நன்றி.

sruthi said...

lakshmi neenga solrathu unmai than. really we r living only with our prayers nothng else. pray panna than manasuku nimmathi. i pray for all frm my childhood. nice blog amma keep going. all d best

Anonymous said...

amma......... acho cho velinaatu la vela partha kaasu na athoda unmaiyaana vilai enaku nalla theriyum. kandippa naan pray panren amma.... nalla muyarchi amma kandippa avangakalukku kidaichudum

குறையொன்றுமில்லை. said...

ஸ்ருதி வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. said...

டேவிட் கருத்துக்கு நன்றி.

Anonymous said...

****naan thinambum kadavul kitta pray pannum bothu yeallarum nalla irukanumnu thaan venduven.... ********** oops yuresh ivlo nalla paiyana ? 2think

Anonymous said...

அம்மா உங்க பதிவுகள் எல்லாம் சூப்பரா இருக்கு........ நான் இது வரைக்கும் யாரோட பதிவுகளை இவ்வளவு
ரசிச்சது இல்லை .... உங்க குடும்பத்துக்குள்ள போயிட்டு வந்தது போல இருந்தது மலரும் நினைவுகள்....தொடரட்டும் உங்கள் எழுத்தின் ஆர்வம்...
சோனியா

goma said...

நல்லவங்களை ,கடவுள் சோதிப்பார், ஆனா கை விட மாட்டார்.....

என்ற வாக்கியம் உண்மையாகட்டும்
எல்லோரும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறோம்

குறையொன்றுமில்லை. said...

டேவிட் இது யுரேஷுக்குபோட்டபதிலா?

குறையொன்றுமில்லை. said...

ஸுஸன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா. அடிக்கடி வாங்க.

குறையொன்றுமில்லை. said...

goma, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters