Followers

Blog எழுதலாம் வாங்க ...(வழிமுறைகள்) - Admin

Blog எழுதலாம் வாங்க ... ( வழிமுறைகள் ) 


நமது tamilrockzs வலைபூ தளத்தில்  புதியதாக blog  எழுதுபவர்களுக்கான எளிய வழிமுறைகள் :
  •  முதலில் tamilrockzs வலைபூ தளத்தில் இணைய வேண்டும் ஒரு எழுத்தாளராக . அதற்க்கு விண்ணப்பிக்க tamilrockzs@gmail.com  என்கின்ற ஈமெயில் முகவரிக்கு விருப்பத்தை தெரிவித்து மெயில் அனுப்ப வேண்டும் . 
  •  விண்ணப்பித்த பிறகு Admin னின் அனுமதியுடன் பதில் ஈமெயில் , அனுமதி லிங்க் ( link ) குடன் வரும். 
  • அந்த அனுமதி லிங்கை சொடுக்கினால் (click ) tamilrockzs வலைப்பூவில் நுழைவதற்கான புதிய பக்கம் www .blogger .com திறக்கும் அதில் உங்களுடைய gmail  username  , password உதவியுடன் உள்ளே நுழையலாம் .
  • tamilrockzs வலைபூ தளத்தில் நுழைந்த வுடன் , அதில் தங்களுடைய பதிவை போஸ்ட் செய்யலாம் . 
  • click on the image to enlarge
  • உங்களுடைய புதிய பதிவை போஸ்ட் செய்ய newpost ஐ சொடுக்கவும்(click) .  
click on the image to enlarge
  •  newpost பக்கத்தில் Title  இடத்தில் சரியான தலைப்பை கொடுக்கவும் . பதிவு எழுத வேண்டிய பகுதியில் தங்களுக்கான பதிவை type செய்யவும் . இல்லையென்றால் முன்பே type  செய்து வைத்திருந்தால் அதை copy  paste  செய்யலாம் .
  • தமிழில் type  செய்ய மேல் வலது மூலையில்   அ  என்கின்ற எழுத்தை சொடுக்கினால் (click ) தமிழில் type செய்யலாம் . 
  •  தங்களுடைய பதிவில் ஏதாவது புகைப்படமோ , வீடியோவோ இணைக்க வேண்டும் எனில் கீழே உள்ள முறையை பின்பற்றவும் .
  • பதிவை முழுமையாக நிறைவு செய்த பின் பிழை திருத்தம் ஏதும் செய்ய வேண்டுமா என சரி பார்த்த பின்னர் ,  கீழே உள்ள PRVIEW  ஐ சொடுக்கினால் தங்களுடைய பதிவு எவ்வாறு பிரசுக்கபடும் என்பதை முன்னோட்டம் பார்க்கலாம் , எதாவது திருத்தம் செய்ய வேண்டுமெனில் செய்த பின் , PUBLISH POST  ஐ சொடுக்கவும்(click )  . இப்போது தங்களுடைய பதிவு நமது வலைபூ தளத்தில் பிரசுராமகிவிடும் 
இவ்வளவுதான் ஒரு பதிவை நமது வலைப்பூவில் பிரசுரிக்க எளிய வழிமுறைகள் .

சரி ஒரு பதிவை பிரசுரித்தால் மட்டும் போதுமா? அதை எல்லாரும் படிக்க வேண்டும் , தங்களுடைய கருத்துகளை (commets ) பின்னூட்டமாக இட வேண்டாமா? அதற்க்கு முதலில் உங்களுடைய பதிவு மற்றவர்களுடைய பார்வைக்கு போக வேண்டும் . மற்றவர்கள் பார்வைக்கு வைத்தால் தான் அவர்கள் உங்களுடைய பதிவை படித்து விட்டு தங்களுடைய கருத்துகளை இடுவார்கள் .


அதற்க்கு பதிவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியவை 

  • இன்ட்லி (indli ) & தமிழ் 10 (tamil10 ) ஒட்டு பட்டையில் ஒட்டு போடவேண்டும் .
click on the picture to enlarge it
ஒவ்வொரு பதிவின் கடைசிலும் கீழ் காண்பது போல இன்ட்லி & தமிழ் 10  ஒட்டு பட்டைகள் இருக்கும் .
                     
இன்ட்லி மற்றும் தமிழ் 10  ஆகிய இரண்டும் உலக அளவில் தமிழ் வலைபூ பதிவுகளை ஒருங்கிணைக்கும் இணைய தளம் . அதனால் இன்ட்லி மற்றும் தமிழ் 10  ஆகியவற்றில் ஒட்டு இட்டால் உங்களுடைய பதிவு இரண்டு இணைய  தளத்திலும் பிரசுரமாகும் , அதனால் நிறைய எண்ணிக்கையிலானோர் உங்களுடைய பதிவை வந்து படிப்பார்கள் . 
இன்ட்லி மற்றும் தமிழ் 10  யில் ஒட்டு போட முதலில் இரண்டு இணைய தளத்திலும் உங்களுடைய பெயரை பதிவு செய்ய வேண்டும் .
பதிவு செய்ய இந்த லிங்க் ஐ சொடுக்கவும் : 
  • For Indli  : http://ta.indli.com/register  
  • For Tamil10  : http://tamil10.com/connect.php   இந்த இரு இணையதளங்களில் பதிவு செய்த பின்னர் மீண்டும் ப்ளாக் க்கு வந்து ஒட்டு இடலாம் . 
  • பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு (comments), பதிவு எழுதியவர் கண்டிப்பாக பதில் பின்னோட்டம் (reply  comment ) போடவும் . 

நமது வலைபூ தளத்துக்கு வந்து நமது பதிவர்களின் பதிவுகளை படிப்பவர்கள் செய்ய வேண்டியவை : 

click on the image to enlarge
ஒவ்வொரு பதிவை படித்த பின்னர் கண்டிப்பாக பின்னோடங்கள் (comments ) போடுங்கள் . இது பதிவு  எழுதிவர்களை உற்சாக படுத்தும் , மேலும் அவர்கள் நல்ல பதிவுகளை எழுத ஒரு தூண்டுதாலக இருக்கும் .
நல்ல பதிவுகளை படிக்கும் போது முடிந்தவரை மற்ற இணைய தளங்களில் இந்த பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் . உதாரணத்துக்கு facebook  , twitter  , google  buzz ஆகியவற்றில் உங்களுடைய account யில்  பகிர்ந்து கொள்ளலாம் . இதன் மூலம் பதிவுகள் உங்களுடைய நண்பர்களுக்கு சென்றடையும் ......

 To Follow our blogspot : 
click on the image to enlarge
                               

பதிவுகளை படிபவர்கள் தொடர்ந்து போஸ்ட் செய்ய படும் பதிவுகளை படிக்க , நமது வலைபூ தளத்தை FOLLOW  செய்தால் ஒவ்வொரு புதிய பதிவு இடும் போது உங்களுடைய ஈமெயில் க்கு தானாக தகவல் வரும் . 
                                         
Blog  என்பது நமது உணர்வுகளை , அனுபவங்களை , கருத்துகளை , கற்பனைகளை பதிவு செய்து வைக்கும் ஒரு தளம் , இதன் மூலம் உங்களுடைய எழுத்துக்கள் உலகின் பலருக்கும் சென்றடயும் , உங்கள்  எழுத்துக்கள் கண்டிப்பாக காலத்தால் நிச்சியம் அழியாது இருக்கும் . எந்த வித தயக்கமும் , கூச்சமும் இல்லாமல் எளிய முறையில் , ரொம்ப எதார்த்தமாக எழுதுங்கள் . கண்டிப்பாக புகழ் உங்களை தேடி வரும் .
 


வருங்கால வலைபூ பதிவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ......

அன்புடன் , 

Admin ( http://www.tamilrockzs.com/)

    Category: 8 comments

    8 comments:

    Anonymous said...

    admin , its very useful to me !! ungala partha enku pul arikudu enna oru aarvam ,pasam ,,mudiyala !!engala ellam blog eluthey vaikum theivamey nandri soluven theivamey ,, he he he he ,,its not new, u always a rocking star !!!hats off guru ,, kalakiteeenga admin,, (rajesh :throw )!!!

    Nowsath said...

    very nice post....

    நண்பர்கள் உலகம் said...

    மிகவும் பயனுள்ள பதிவு!

    Eswar said...

    very nice tips. I try to writing blogs. oru Faculty mathiri solli irukinga sir. thanks

    குறையொன்றுமில்லை. said...

    நான் த்மிழ் ராக் வலைப்பூவுக்காக எழுத
    நினைக்கிரேன். பதிவுஎழுத அனுமதி யாரிடம் வாங்கனும்?

    Anonymous said...

    @ Laksmi amma... முதலில் tamilrockzs வலைபூ தளத்தில் இணைய வேண்டும் ஒரு எழுத்தாளராக . அதற்க்கு விண்ணப்பிக்க tamilrockzs@gmail.com என்கின்ற ஈமெயில் முகவரிக்கு விருப்பத்தை தெரிவித்து மெயில் அனுப்ப வேண்டும் .

    குறையொன்றுமில்லை. said...

    நானும் எழுத ஆரம்பிச்சுட்டேன்.

    More Entertainment said...

    hii.. Nice Post Great job.

    Thanks for sharing.

    Best Regarding.

    www.ChiCha.in

    Related Posts Plugin for WordPress, Blogger...

    My Blog List

    My Promoters