விரல் பிடித்து "அ" எழுத
கற்று கொடுத்தாய் ...
அதற்கு அர்த்தமான
"அன்பை" வேண்டாம் என்று
நினைத்தே!
"அம்மா" என்ற மழலை மொழியை
ரசித்த உனக்கு......
ஆனந்தம் நீ இருந்தால்
என்பதை மட்டும்
மறந்து போவது ஏன்!
கேளடி என் தாயே!!!!!!!!
புத்தி மட்டும்
கொஞ்சம் தெரிந்தால்
ஆயிரம் "ப்ளீஸ்"
கேட்டு இருப்பேன்
உன் பிரிவை தள்ளிபோட!.....
கற்று கொடுத்தாய் ...
அதற்கு அர்த்தமான
"அன்பை" வேண்டாம் என்று
நினைத்தே!
"அம்மா" என்ற மழலை மொழியை
ரசித்த உனக்கு......
ஆனந்தம் நீ இருந்தால்
என்பதை மட்டும்
மறந்து போவது ஏன்!
கேளடி என் தாயே!!!!!!!!
புத்தி மட்டும்
கொஞ்சம் தெரிந்தால்
ஆயிரம் "ப்ளீஸ்"
கேட்டு இருப்பேன்
உன் பிரிவை தள்ளிபோட!.....
அன்புடன் ,
ரேணு ....