Followers

பெண் நட்பு . . .




எதிர் பார்ப்புகள் நிறைந்த இவ்வுலகில் - உன்
நட்பையும் அன்பையும் மட்டுமே எதிர்பார்க்கும் - இந்த
பைத்தியகாரி தோழியை மறந்துவிடாதே !

முதல் ஸ்பரிசம், காதல் .......
மழைத்துளி, கவிதை.....!
என
மோகமான உணர்வை விட

அன்பு, பாசம்.......
நட்பு, பிரிவு.....!
பரிமாற்றம் என்னும் அடைமொழிகளோடு
உன் மனம் கவர விரும்புகிறேன்
காலம் கடந்து நிற்கும்
பெண் நட்பாய்!



நட்ப்புடன் ,
ரேணு .


22 comments:

Renu said...

Thanks viki

Eswar said...

wow super renu. ana eankku chicken briyani Leg Piece vangi thanda natpu epodum thodarum wink.

குணசேகரன்... said...

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் //

எதிர் பார்ப்புகள் நிறைந்த இவ்வுலகில் - உன்
நட்பையும் அன்பையும் மட்டுமே எதிர்பார்க்கும் .

Yuresh Kumar said...

ரேணு நிஜமாவே நீ எழுதிய கவிதை மிகவும் அருமை! ஆனால் என்னக்கு ஒரு சந்தேகம் பெண் நட்பு அண்ட் ஆண் நட்பு என்று வித்தியாசம் உள்ளதா ? நட்பு என்றால் ஒன்று தானே?? குறை கூறுகின்றேன் என்று நினைக்க வேண்டாம், என்னக்கு தெரியவில்லை அதனால் தான் கேட்கிறேன்... ரேணு சும்மா கலகுற போ :) வாழ்த்துகள் ரேணு,

Anonymous said...

ரேணு செல்ல குட்டி மிக அழகாக சொல்லி விட்டாய் பெண் நட்பை பற்றி ...
இந்த பெண் நட்பு கிடைப்பது அறிது... அதுவும் அது நீடிப்பது அதைவிட அறிது.
ஆனால் உனக்கும் எனக்கும் இருப்பது நட்பல்ல, உறவு என்றே கூறலாம் ..
அருமையான பதிவு ...
சோனியா

குறையொன்றுமில்லை. said...

ரேனு, கலக்கிட்டே. நானும் யுரேஷ் சொல்வதச்சொல்கிரேன். நட்பு, என்றுமே
நட்புதாம்மா. இதில் ஆண் நட்பு, பெண்
நட்பு என்று எந்த பாகுபாடும் இல்லேம்மா. கவிதை சூப்பரா இருக்கு.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

பெண் நட்பு அண்ட் ஆண் நட்பு என்று வித்தியாசம் உள்ளதா? ////// என்று யுரேஷ் கேட்ட கேள்விக்கு நான் பதில் கூறலாமா?
நிச்சயம் உண்டு யுரேஷ் .... ஆணிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை மிக அதிகம் .... இது பெண்களிடம் இல்லாத ஒன்று...
இப்போது பெண்கள் எல்லாம் என்னை திட்ட போறாங்க....அதனால் ஆண் நட்பு நீண்ட நாள் நீடிக்கும் .

Yuresh Kumar said...

சோனியா அக்கா நான் ஒத்துகொள்ள மாட்டேன் ..... நட்பு என்பது ஒன்று தான் ... நீங்கள் சொன்னது போல் வைத்துகொள்ளலாம் அதாவுது பெண்களுக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லை என்று நீங்கள் கூறலாம் ஆனால் ஆண் விடுகொடுகுறான் அல்லவா !!! அது தான் நட்பு ..... இறுதியில் நட்பு வெல்லும் !!! பெண் விட்டு கொடுக்காமல் இருப்பது நட்பு இல்லாமல் அல்ல அது அவர்களுடைய இயற்கை தன்மை! எல்லா பெண்களும் ஒரே மாதிரி இருந்து விட்டல ஒரு பிரச்னையும் இருக்காது அக்கா!!!! நட்பு ஒன்று தான் !!!! வாழ்க நட்பு வளர்க நட்பு !!!

renu said...

அட ஈஸ்வர் வா வா....பின்ன பில் கட்டாம என் தலையல கட்டிட்டு போனியே மறந்துடுவியா சொல்லு....he he lol....கமெண்ட்ஸ்கு நன்றி ஈஸ்வர்....

renu said...

நன்றி குணசேகரன்....

renu said...

யுரேஷ் ஒரு ஆணுக்கும் ஆணுக்கும் உள்ள நட்பு வேற, பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள நட்பு வேற .....நட்பு என்கிற வார்த்தை இதில் ஒன்றாய் இருந்தாலும் வேற்றுமைகள் நிறைய இருக்கு பா....ஒரு பெண்ணா இருந்து பாரு அப்ப தா தெரியும் உனக்கு இதெல்லாம்.....மிக்க நன்றி யுரேஷ்.....

renu said...

அக்கா உங்க கமெண்ட்ஸ்கு பதில் எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை....சிறு துளி கண்ணீரோடு உங்கள் அன்பு ரேணு..

renu said...

அம்மா வணக்கம்.....அம்மா நா ஒன்னு சொல்றேன் எனக்கு வயசு இல்ல இருந்தாலும் கேக்குறேன் ..எல்லா பெண்களுக்கும் வாழ்க்கைல எல்லாமே நல்லதா அமைந்ததுன இது மாதிரியான நட்பு நிச்சியமா தொடரும் இல்லையா அம்மா !!!!! இதெல்ல வேற்றும இருக்குதுல அம்மா! ஆண்களுக்கு இந்த கட்டாயம் இல்ல...ஆனா பெண்கள் எப்பவுமே கேள்விகுறி தா இல்லையா அம்மா?

renu said...

யுரேஷ் பெண்கள் விட்டு கொடுக்காமல் இருப்பது இயற்கை அல்ல அதற்கு காரணம் சூழ்நிலை என்று தான் நான் சொல்லுவேன்.....பிரிவின் வேதனயை வெளிகாட்டி கொள்ளாதவர்கள் தான் பெண்கள்....
நட்பு என்பது என்னை பொறுத்தவரை வார்த்தை அல்ல அது என்னுள் இருக்கும் சுவாச காற்று...

sruthi said...

renu super da romba nalla irunthathu. simply superb dear. kiss kiss

Rajii said...

renuu suprepaaaaaa................

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

nice

renu said...

sruthiiii....kiss kiss...thanx pa...

renu said...

awwww rajii thanx a lot wink...

renu said...

thanx pirasha

Sahana said...

Wow renu nice

renu said...

awwww saha thank u....

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters