ஹாய் friends, எவ்ளோ நாள் தான் நானும் கவிதையும், கதையும் சொல்றது. அதான் நான் இப்போ கருத்து சொல்லாலாம் னு வந்து இருக்கேன். ( நாங்களும் கருத்து சொல்லுவோம் ல ). நம்ம பாக்கியராஜ் மாதிரி ஒரு குட்டி கதையோட கருத்து சொல்றேன். ஒவ்வொரு குடி மகனுக்கும் தேவையான கருத்து.நம்ம கதையோட hero கு அடுத்த நாள் எக்ஸாம் ங்க, ஆனா நம்ம ஆள் கு சரியா படிக்காத நாலா நம்பிக்கை இல்ல. so night புல்லா சரக்கு அடிச்சுட்டு தூங்கிட்டாரு.
காலைல எக்ஸாம், அது ஒரு objective typeங்க. அதாவது சரியான விடையை tick பண்ணனும். நம்ம ஆள் கிளம்பி போய்ட்டு இருந்தாரு, அப்போ போற வழி ல ஒரு பேனா கிடந்துச்சு. golden color ல பள பள னு மின்னிட்டு இருந்துச்சு. நம்ம ஆள் அந்த பேனா வ எடுத்துட்டு எக்ஸாம் கு போய்ட்டாரு. question paper அ பார்த்தா எல்லாம் கேள்விக்கும் answer தெரிஞ்சதா இருக்கு நம்ம ஆள்க்கு. நாம ஆள் ஜாலியா எழுத ஆரம்பிச்சுட்டாரு. எழுதிகிட்டு இருக்கும் போது கை தவறி answer பேப்பர் ல வேற எங்கயோ tick பண்ணிட்டாரு ஆனா என்ன அதிசயம் அது கரெக்ட் ஆன answer ல போய் டிக் ஆச்சு. நம்ம ஆள்க்கு ஆச்சர்யம் தாங்க முடியல, பேனா வ பார்த்த பள பள னு மின்னுச்சு. சரி இன்னொரு தடவ பாக்கலாம் னு வேற எங்கயோ tick பண்ணா அதும் சரியான விடை ல போய் டிக் ஆச்சு. ஹோ! இது அதிசய பேனா போல னு நம்ம ஆளு கண்ண மூடிக்கிட்டு tick பண்ண ஆரம்பிச்சாரு.
எல்லாம் அதுவா போய் கரெக்ட் ஆன விடை ல tick ஆச்சு. நாம ஆள் சந்தோசம் தாங்க முடியல அதுனால இன்னைக்கும் சரக்கு அடிச்சுட்டு தூங்கிட்டாரு. மறுநாள் பார்த்தா அந்த golden pen சாதாரண பேனா வா இருந்துச்சு. நம்ம ஆளும் கண்டுக்காம போய்ட்டாரு.
அடுத்த வாரம் result வந்துச்சுங்க , நாம ஆள் ஜீரோ மார்க் வாங்கி இருந்தாருங்க. so இதுனால என்ன கருத்து சொல்ல வரேன்னா அறிவ நம்பாம அதிர்ஷ்டத்த நம்பினா இப்டிதான் ஆகும் னு, wait wait இப்படி நான் சொன்னா கிழி கிழி னு கிழிச்சுட மாட்டீங்க. ஆன நான் என்ன கருத்து சொல்ல வரேன்னா night இப்படி
கண்ட சரக்கு அடிச்சா இப்படி தான் கண்ண கட்டும், சாதா பேனா gold pena வா தெரியும், answer லாம் கரெக்ட் ஆ இருக்கும். அதுனால சரக்கு அடிக்காம எக்ஸாம் கு போங்க ஓகே ..........
5 comments:
டேவிட் இன்னொரு தடவை இப்படியெல்லாம் கதை எழுதி கொல்லாத பா....படிக்கும் போதே தூக்கம் வருது முடியல ஹிஹி.......சரக்கு அடிச்சிட்டு கதை எழுதாதன எங்கயாவது கேக்குறியா இப்ப பாரு எப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்ட.....யாரவது தண்ணி கொட்டுங்க டேவிட் தலைல தெளியட்டும் ஹிஹி......
antha payan ne thana david. he he saraku adikathanu sonna kekuriya. ore saraku mayam
david neenga sollurathu asal namba eswar pannathu pola iruku .. hehe.. good one keep going...
சரக்கின் மகிமையை எடுத்துச்சொல்லும் உங்கள் கதைக்கு கமெண்ட் போட சரக்கடித்துவிட்டு வருகிறேன்.
ஆரண்யகாண்டம்-படமாஎடுக்கிறானுங்க...மயிறானுங்க...என்ற பதிவைக்காண எனது வலைப்பக்கத்திற்க்கு அன்போடு அழைக்கிறேன்
[முந்தைய பதிவு; ஹாலிவுட்காரன்கள் எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி படமெடுத்து விட்டான்கள்.]
முடியல....முடியல!
Post a Comment