என் காதலி சிட்டு குருவி போல சின்ன சின்னதாய் நித்தமும்
பொக்கிஷமாய் உன் நினைவுகள்
தினம் தினம் நொடிக்கு நொடி சேர்த்து வைக்கிறேன்
வார்த்தைகள் தீர்ந்து போனாலும் உன் மௌனங்கள்
கவிதை ஆகின்றன
என் காயங்கள் ஆறினாலும் உன் காலடி தடம்
காத்து நிற்கின்றேன்
நீ வருவாய் என....
கள்ளி செடிவிழிகளில் உன் பிம்பம் மூடி
இதயத்தில் விதைத்தேன்
அது காதலை வளர்ந்தது
மழைக்கு பதிலாய் என்
கண்ணீரை வர்ர்தேன்
கள்ளி செடி என வெட்டினால்
என் காதலி
மறக்க முயல்கிறேன்சிறகுகள் இழந்தும் பறக்க துடிக்கும் பறவை போல
உன்னை மறக்க முயல்கிறேன்
அதற்காக உன்னை எப்பொழுதும் நினைக்கிறேன்
அன்புடன்
ஈஸ்வர்
17 comments:
ஈஸ்வர் உன்கிட்ட மறைத்திருந்த வைரமுத்துவை எங்களுக்கு காட்டிவிட்டாய் ...
உன்னுள் எவ்வளவு திறமையா??????
இனி உனக்கு கவி பேரரசு ஈஸ்வர் என பட்டம் சூட்டபடுகிறது.....
ஈஸ்வர் நீயா நீயா.....!!!!! நம்பவே முடியலபா....உனக்குள்ள இப்படி இன்னொரு பக்கம் இருக்கா 2think....ஈஸ்வர் உன் கவிதைக்கு clap...clap....clap...
சோனியா அக்கா cry cry cry....ஈஸ்வர் ப்ளோக்கு மட்டும் first கமெண்ட் போட்டிங்க tears....
வைரமுத்து ealam illa sonia. summa oru kirukkal than thanks ur commends.
Thank u renu nan eankku ore pakkam than hehe
கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.
Thanks amma
wow super eswar romba nalla irunthathu. all d best
Eswar clap! clap !!un kavithai really amazing eswar .romba feel panni eluthi iruka pola irukku.... who is that lucky girl? hehe
thank u sruthi etho ennala mudinjadu thanks sruthi
வணக்கம் சசி
தங்கள் விமர்சனத்திற்கு நன்றி. பீல் பண்ணினா தான் கவிதை
என் லக்கி காதலி இருந்தால் நான் என் கவிதை எழுத போகிறேன் .
அவ இருந்து இருந்தா கவிதைக்கு இந்த வேலை இருந்து இருக்காது.
மூன்றும் முத்துக்கள்! அருமை
நன்றி பா Gunasekara
நண்பா .................. கலக்கல் கவிதை நண்பா லேட் ஆ வந்தாலும் சூப்பர் அ வந்து என்ட்ரி கொடுத்து இருக்க.. ராஜேஷ் உம் அருமையான picture போட்டு அசதி இருக்காரு... வாழ்த்துக்கள் நண்பா...
///@David said...
நண்பா .................. கலக்கல் கவிதை நண்பா லேட் ஆ வந்தாலும் சூப்பர் அ வந்து என்ட்ரி கொடுத்து இருக்க.. ராஜேஷ் உம் அருமையான picture போட்டு அசதி இருக்காரு... வாழ்த்துக்கள் நண்பா... ///
மன்னிக்கவும் டேவிட் , இந்த பதிவுல இருக்கிற படங்கள் நான் போட்டது அல்ல , அது கவிபேரரசு ஈஸ்வர் அவர்களே தேர்வு செய்து , சேர்த்தது . அதனால் எல்ல புகழும் ஈஸ்வர்கே . . .
வாழ்த்துக்கள் ஈஸ்வர் . . .
wow Rajesh thanks
Eswar machi naan itha padichathum ennaku thala suthiduchu machi.... ennya naane kili paathu kiten.... unakula ivlo periya kavinjar yenga olinji irutharu!!!! vazthukal eswar... yella vaarthaigalum ennai pola azaga iruku lol .... kalkita poooo... unathu payanam thodara ennathu manam kanitha vazthukal machi.....
Post a Comment