தேடினேன் தேடினேன் எனக்கு ஒரு தோழி
தேவதையாக நீ வந்தாயடி தோழி
உன்னுடன் சிரித்தேன் சிரித்தேன் மகிழ்ந்தேன் உறவாடி
துன்பங்கள் பல இருந்தன என்னுள் !
உன்னிடம் பகிர்ந்த போது அவை
மறைந்து இன்பமாக நின்றேன் தோழி!
என்னுள் இளம் தென்றலை வீச செய்தவள் நீ
அன்பு தோழி என் அன்பு தோழி
என் உள்ளம் உருகியது உன் அன்பில் தோழி
வேண்டும் தோழி நீ வேண்டும் தோழி
வாழ்நாள் முழுதும்!
காலம் கடந்தும் உந்தன் நெஞ்சில் நான்
காலம் எல்லாம் இருக்க வேண்டும் தோழி
நட்பானேன் தோழி நான் நட்பானேன் தோழி
வெல்வோம் தோழி நம் வெல்வோம தோழி
விதியை ஒரு நல நம் வெல்வோம் தோழி
இருப்போம் தோழி நம் இருப்போம் தோழி
ஒருவர் மனதில் ஒருவர்
உயர்ந்து நிற்போம் தோழி !
என்றும் நட்புடன்
உங்கள் அன்புத் தோழன் ,
யுரேஷ் !!!
6 comments:
awww yuresh matchi super kavithai.
Un future wife ninaitchu kavithai eluthiniya. Very nice. innum niraya kavithai un wife pathi eluthuvennu ninaikaren congrets.
by Eswar
Un wife na ne romba love panniya matchi. super un kavithai. (ippave yuresh adimai agitan 1dw) he he
Eswar
Eswar machi muthalil comments ku mikka nandri... aanal intha kavithai ennoda nanbargali nenithu ezuthiya kavithai nanba..... paravala eswar ku kavithai puriyuthey !!! hehe... hshake....
ஆஹா ஓஹோ என்ன அற்புதமானே வரிகள் ,, யுரேஷ் உன்னோடே தோழிகளில் நானும் ஒருத்தி என்கிறேதுலே பெருமிதம் கொள்கிறேன் ,,
அது எப்படி யுரேஷ் ,,கவிதை எல்லாம் பலமா வருடு ஹி ஹி
என்ன நு எனக்கு தெர்யும் நான் சொல்லமாட்டேனே hooo !!!!
Wowwwwwwww...enna arumaya ezhuthi iruka nee..rombatha feel panura pola unoda frnds a ninachi hmmm...naa nambiten pa...hehe...anyway gud one yuresh...wink....
தோழமை பற்றிய அருமையான பகிர்வு. நன்றி.
Post a Comment