Followers

காதலுடன்......

Hi Friends,
இதுதான் என்னோட முதல் blog , என்னையும் blog எழுத வைச்ச என் குரு ராஜேஷ் கு தான் நன்றி சொல்லணும்(he he).friends படிச்சிட்டு ho ho போடுறதா இருந்த இங்கயே போடுங்க.Zone ல போட்டு மானத்த வாங்கிடாதீங்க (Tears ).எனக்கு தமிழ் மேல பயங்கர காதல்,(அவங்கமேலையும் தான்) ஹலோ ஹலோ தமிழ் நா Girl பேரு இல்லங்க நம்ம மொழி ங்க, அதோட வெளிப்பாடு தான் இந்த கவிதை.

காதலுடன்
அன்று,

தொழில் நுட்பம் கற்க போன இடத்தில்,
அவளின் எழில் நுட்பம் கண்டு வியந்தேன்
படிப்பில் நாட்டம் இல்லை மனது
அவளுடன் ஆட்டம் போட்டதால்
கல்வி வில்லியாக, அவள் நாயகியானாள்
எழுதும் காதல் கடிதத்தின் எண்ணிக்கை உயர
எழுத வேண்டிய தேர்வின் எண்ணிக்கையும் உயர்ந்தது
இறுதியாண்டு, உறுதியாக கூறலாம் என்ற சமயம்
ஒப்பயேட்டை நீட்டினாள் என்ணத்தை சொல்ல
என்னத்தை சொல்ல. "பிரிவோம் சந்திப்போம்"
என்றேன்.சந்தித்தோம் சில ஆண்டுகளுக்கு பிறகு
இன்னும் மனதை ஆண்டு கொண்டிருந்தாள்!
தொடர் வண்டியில் பயணம்,நான் வேலைக்காக
அவள் மேற்படிப்பிற்காக தொடர்ந்தது நட்பு.
நட்பு தொடர, ஒரு அந்தி சாய்ந்த நேரம் என்
தோளில் சாய்ந்தால் உடல் நல குறைவால்
மனம் மறுக்கவில்லை. மறு நாள்,
ஏன் என்னை அனுமதித்தாய் உன் தோள் சாய
ஒருவேளை காதலாய் இருக்குமோ? என்றாள்
இருந்ததால் தான் என்றேன்.
இன்று,

இரண்டாம் ஆண்டு திருமண நாள்
தோள் சாய்கிறாள் அதே காதலுடன்......

இப்படிக்கு ,
அதே காதலுடன்......
டேவிட் .......

16 comments:

♔ℜockzs ℜajesℌ♔™ said...

என்னோட பெயர காப்பாத்திடிங்க டேவிட் , வாழ்த்துக்கள் . முதல் பதிவுலையே முத்திரை பதிச்சுடிங்க , இனிமே உங்க புகழ் உலகம் பூர பரவட்டும் ....
வாழ்த்துக்கள் .....

Anonymous said...

Thank you rajesh,
kuru mathiri thaana sisyan iruppan.

Anonymous said...

david, unga kittaiyum ivolo thiramai iruku nu ippo thaan theriyuthu... we are expecting more wonderful kavithais like this.. keep rocking..God bless.. Guru pera kaapaathita pa david ....hehe

Eswar said...

nanba enge sutta idu. hehe
edo nadathu. kavithai end nijam ana nalla than irukkum. niraya bachelors santhosa paduvanga. niraya husband feel pannuvanga. hehe

ana nan santhosa paduven. sad tears

Anonymous said...

hai david nice da

viswa said...

david nallava neeyum story solra pa so nice

sruthi said...

HI AATHI UR POET WAS NICE. U SHOWED A REAL LOVE IN UR WORDS. ITS SIMPLY SUPERB BROTHER. EXPECTING MORE POETS FRM U. ALL D BEST FOR UR FUTURE POETS. GO AHEAD.

maggi said...

david... first of all m very happy that i ve found such a good frnd in my life.. never expected there is a poet inside u... simply superbbb... ur betterhalf will surely feel sooo happy and proud seeing this...I m looking forward for the next poem frm u for angelin kutttiiiiii :) my best wishes forr uuu david :) keep going

Anonymous said...

doveeeeeeeeeeee excellent job !!! go ahead !! all the best !! u have talents !! so use it well dovee !!

* sun * said...

Good one David !!!! keep rocking !!!! keep posting !!!!! keep writing !!!!! All the best David !!!!

jessi said...

david anna super ah irukku

jessi said...

david anna super ah irukku

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

oops ithana thadava type panni iruken , paarunga anna he he . romba nalla irukku . david anna innum neeraya kavithai yeluthunga . all the best anna

arasan said...

டேவிட் மிக அருமையா எழுதி இருக்கீங்க ...
ரொம்ப ரசித்தேன் ...
வாழ்த்துக்கள்

Sahana said...

அருமையான படைப்பு வாழ்த்துக்கள் டேவிட்

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters